நீங்கள் தேடியது "food waste"

உணவுகள் மீதமானால் 90877 90877 எண்ணுக்கு அழையுங்கள் - பசியால் தவிப்பவர்களுக்கு பார்சல் செய்யப்படும்
25 Jun 2019 7:48 PM GMT

உணவுகள் மீதமானால் 90877 90877 எண்ணுக்கு அழையுங்கள் - பசியால் தவிப்பவர்களுக்கு பார்சல் செய்யப்படும்

தரமான உணவு எங்கு உள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள SAFE SERVE PORTAL என்ற வலைதள பக்கத்தை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அறிமுகப்படுத்தி உள்ளதாக அதன் சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நெல்லையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - 3000 பேர் பங்கேற்பு
27 Jan 2019 4:59 AM GMT

நெல்லையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - 3000 பேர் பங்கேற்பு

உணவுப் பொருட்கள் வீணாவைத் தடுக்கும் வகையிலும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், நெல்லையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

காய்கறி கழிவுகள் மூலம் 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி...
13 Jan 2019 5:39 AM GMT

காய்கறி கழிவுகள் மூலம் 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி...

பொது மக்களிடம் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள் மூலம் தினமும் 500 கிலோவாட் மின் உற்பத்தி செய்து தெருவிளக்குகள் மற்றும் சந்தைகளுக்கு பயன்படுத்தி வருவதாக நெல்லை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குப்பையை இயற்கை உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்கி வரும் நெல்லை மாநகராட்சி
15 Jun 2018 2:01 PM GMT

குப்பையை இயற்கை உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்கி வரும் நெல்லை மாநகராட்சி

குப்பைகளை இயற்கை உரமாக மாற்றி அதை மீண்டும் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கி வரும் நெல்லை மாநகராட்சியின் முயற்சி குறித்த ஒரு செய்தி தொகுப்பு...