நீங்கள் தேடியது "Folk dances"
1 Dec 2018 5:03 PM IST
3 முதல் 5ஆம் வகுப்புள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம் : கிராமிய நடனங்கள் ஆடி அசத்தல்
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள மொரசப்பட்டியில், தனியார் கல்வி நிறுவனத்தில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் கல்வித்திறன் பற்றிய கருத்தரங்கம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது.
28 Sept 2018 8:16 PM IST
'பழங்குடி நாதம்' : பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சி
பழங்குடி நாதம் என்ற பெயரில் ஒருநாள் கலை விழா சென்னையில் நடைபெற்றது.

