'பழங்குடி நாதம்' : பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சி

பழங்குடி நாதம் என்ற பெயரில் ஒருநாள் கலை விழா சென்னையில் நடைபெற்றது.
பழங்குடி நாதம் : பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சி
x
பழங்குடி நாதம் என்ற பெயரில் ஒருநாள் கலை விழா சென்னையில் நடைபெற்றது. சேப்பாக்கம் - கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தோடர் இன மக்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.  


Next Story

மேலும் செய்திகள்