நீங்கள் தேடியது "Fire rescue"
23 Feb 2020 3:38 AM IST
காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி முகாம் : ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்பு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை காலங்களில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து, ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
13 Jan 2019 1:56 AM IST
நாமக்கல் : சாலையில் தீ பற்றி எரிந்த ஆம்னி வேன்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூரில் இருந்து எரிவாயு நிரப்பிவிட்டு தேசியநெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற ஆம்னிவேன் திடீரென தீ பற்றி எரிந்தது.
15 Sept 2018 1:34 AM IST
சாலையில் சென்ற கார் தீப்பிடித்து விபத்து : ஓட்டுனர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்
கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Jun 2018 8:42 AM IST
சென்னை விமான நிலைய திசை காட்டும் கருவி நிலையத்தில் தீ விபத்து
சென்னை விமான நிலையத்திற்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலையத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.



