நீங்கள் தேடியது "Fire Accidents"

காங்கோ பேருந்து விபத்தில் 30 பேர் பலி
22 Oct 2019 2:23 AM GMT

காங்கோ பேருந்து விபத்தில் 30 பேர் பலி

காங்கோ நாட்டில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு - திடீர் வெடிவிபத்தால் 3 வீடுகள் தரைமட்டம்
8 May 2019 11:01 PM GMT

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு - திடீர் வெடிவிபத்தால் 3 வீடுகள் தரைமட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 வீடுகள் தரைமட்டமானது.

நாமக்கல் : சாலையில் தீ பற்றி எரிந்த ஆம்னி வேன்...
12 Jan 2019 8:26 PM GMT

நாமக்கல் : சாலையில் தீ பற்றி எரிந்த ஆம்னி வேன்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூரில் இருந்து எரிவாயு நிரப்பிவிட்டு தேசியநெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற ஆம்னிவேன் திடீரென தீ பற்றி எரிந்தது.

மேற்கு வங்காளம் : துணி கடைகளில் கொளுந்துவிட்டு எரிந்த தீ
2 Dec 2018 8:22 AM GMT

மேற்கு வங்காளம் : துணி கடைகளில் கொளுந்துவிட்டு எரிந்த தீ

மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் துணி கடைகளில் இன்று காலை தீ பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

கும்பகோணம் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து...
7 Oct 2018 1:59 AM GMT

கும்பகோணம் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து...

கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் ஒன்றில் திடீரென தீ பிடித்தது.

சாலையில் சென்ற கார் தீப்பிடித்து விபத்து : ஓட்டுனர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்
14 Sep 2018 8:04 PM GMT

சாலையில் சென்ற கார் தீப்பிடித்து விபத்து : ஓட்டுனர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்

கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.