மேற்கு வங்காளம் : துணி கடைகளில் கொளுந்துவிட்டு எரிந்த தீ
பதிவு : டிசம்பர் 02, 2018, 01:52 PM
மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் துணி கடைகளில் இன்று காலை தீ பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் துணி கடைகளில் இன்று காலை தீ பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. துலா பட்டி மற்றும் பித்தான் சந்தையில் கொளுந்து விட்டு எரிந்த தீயை 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். இந்த விபத்தில பல லட்சம் மதிப்பிலான துணிகள் சேதம் அடைந்தததாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றி தீர்மானம்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை "பங்லா" என பெயர் மாற்றம் செய்ய, அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

660 views

பிற செய்திகள்

மும்பை இ. எஸ்.ஐ மருத்துவமனையில் திடீர் தீ விபத்து : 6 பேர் உயிரிழப்பு

மும்பை - அந்தேரியில் உள்ள இ. எஸ்.ஐ மருத்துவமனையில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில், 6 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.

0 views

சென்னை மற்றும் தஞ்சாவூரில் சிபிஐ சோதனை

சென்னை மற்றும் தஞ்சாவூரில் கார்த்தி வேலு என்பவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

23 views

மாலத்தீவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியுதவி - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சாலியா, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.

16 views

ரூ. 388 கோடியில் முக்கொம்பில் புதிய அணை

திருச்சி - கொள்ளிடம் ஆற்றின் முக்கொம்பில், இடிந்த மேலணைக்கு பதிலாக 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

6 views

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் : எந்த அணி யார் யாரை குறி வைக்கும் ?

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலத்தில் எந்த அணி வீரர்கள் யார் யாரை குறி வைக்கும் என்பதை தற்போது காணலாம்..

6 views

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.