நீங்கள் தேடியது "fenicks"

ஜெயராஜ்,பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
1 July 2020 8:00 AM IST

"ஜெயராஜ்,பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து , கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு: நீதியை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் டுவிட்
1 July 2020 8:00 AM IST

சாத்தான்குளம் வழக்கு: "நீதியை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் டுவிட்

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காவல்நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு - 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை
1 July 2020 7:55 AM IST

காவல்நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு - 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.