காவல்நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு - 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
காவல்நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு - 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை
x
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக, சோதனை நடைபெற்றது. நெல்லை மாவட்ட தடயவியல் துறை உதவி இயக்குனர் விஜயகலா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்கள் சில தடயங்கள் காவல்நிலையத்தில் இருந்து சேகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்