நீங்கள் தேடியது "Feb 5"

பழமையும் புதுமையும் மாறாத கொண்டாட்டங்கள் : விழா கோலம் பூண்டு காட்சியளிக்கும் வீதிகள்
29 Jan 2019 4:14 PM IST

பழமையும் புதுமையும் மாறாத கொண்டாட்டங்கள் : விழா கோலம் பூண்டு காட்சியளிக்கும் வீதிகள்

வருகின்ற பிப்ரவரி 5 ஆம் தேதி சீன புத்தாண்டு பிறக்கவுள்ளதை முன்னிட்டு, சீனாவின் ஜியாங்சூ நகரில் வசந்த காலத்தை வரவேற்பதற்கான ஆயுத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.