பழமையும் புதுமையும் மாறாத கொண்டாட்டங்கள் : விழா கோலம் பூண்டு காட்சியளிக்கும் வீதிகள்

வருகின்ற பிப்ரவரி 5 ஆம் தேதி சீன புத்தாண்டு பிறக்கவுள்ளதை முன்னிட்டு, சீனாவின் ஜியாங்சூ நகரில் வசந்த காலத்தை வரவேற்பதற்கான ஆயுத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பழமையும் புதுமையும் மாறாத கொண்டாட்டங்கள் : விழா கோலம் பூண்டு காட்சியளிக்கும் வீதிகள்
x
வருகின்ற பிப்ரவரி 5 ஆம் தேதி சீன புத்தாண்டு பிறக்கவுள்ளதை முன்னிட்டு, சீனாவின் ஜியாங்சூ நகரில் வசந்த காலத்தை வரவேற்பதற்கான ஆயுத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து, வீதிகள் அனைத்து விழா கோலம் பூண்டு காட்சியளிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்