நீங்கள் தேடியது "Examinations"

12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது - 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்
31 Jan 2019 10:20 PM GMT

12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது - 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. இதில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் இன்று குரூப் -2  தேர்வு
11 Nov 2018 2:24 AM GMT

தமிழகத்தில் இன்று குரூப் -2 தேர்வு

தமிழகம் முழுவதும் ஆயிரத்து 119 அரசு பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு இன்று நடைபெறுகிறது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவை வெளியிடுக - ராமதாஸ்
27 Oct 2018 9:22 AM GMT

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவை வெளியிடுக - ராமதாஸ்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உடனடியாக முடிவை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து - தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு
21 Aug 2018 8:01 AM GMT

பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து - தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து - தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

நீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - தம்பிதுரை
31 July 2018 1:27 AM GMT

நீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - தம்பிதுரை

நீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் - அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
13 July 2018 4:50 AM GMT

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் - அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

செப்டம்பர் மாதத்திற்கு பதில் அக்டோபர் மாதம் நடைபெறும்