தமிழகத்தில் இன்று குரூப் -2 தேர்வு

தமிழகம் முழுவதும் ஆயிரத்து 119 அரசு பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் இன்று குரூப் -2  தேர்வு
x
தமிழகம் முழுவதும் ஆயிரத்து 119 அரசு பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பத்துள்ள இத்தேர்வு, 2 ஆயிரத்து 268 மையங்களில் நடக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்