நீங்கள் தேடியது "Erode Collector"

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் கதிரவன்
2 Oct 2019 12:11 PM GMT

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் கதிரவன்

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் : ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார்
12 Feb 2019 12:05 PM GMT

டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் : ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார்

டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் தடை : தமிழக அரசின் அரசாணைக்கு தடை இல்லை...
18 Dec 2018 7:02 AM GMT

பிளாஸ்டிக் தடை : தமிழக அரசின் அரசாணைக்கு தடை இல்லை...

தமிழகத்தில் ஜனவரி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த ஈரோடு மாவட்ட ஆட்சியர்...
7 Oct 2018 12:51 AM GMT

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த ஈரோடு மாவட்ட ஆட்சியர்...

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, பறிமுதல் செய்த மாவட்ட ஆட்சியர், அதனை அழிப்பதற்காக, தாமே பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.