நீங்கள் தேடியது "Emy Jackson"
22 Dec 2018 7:23 PM IST
புத்தாண்டை வரவேற்கும் விதமாக 2.0 ரஜினி வடிவில் கேக்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சேலத்தில் உள்ள பேக்கரி கடை ஒன்றில், ரஜினியின் 2.0 பட கதாப்பாத்திரமான சிட்டி வடிவில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2018 12:53 PM IST
'2 பாய்ன்ட் ஓ' திரைப்படத்தில் அக்சய் குமார் கதாபாத்திரம் போன்று பறவைகளுக்காக போராடிய "பறவை மனிதர்"
'2 பாய்ன்ட் ஓ' திரைப்படத்தில் அக்சய் குமார் கதாபாத்திரம் போன்று, பறவைகளுக்காக போராடிய சமூக ஆர்வலரை, இந்த தொகுப்பில், தெரிந்து கொள்வோம்...
24 Nov 2018 1:46 PM IST
'பேட்ட' படத்தின் பாடல்கள் டிச.9-ல் வெளியீடு : மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தின் பாடல்கள் டிசம்பர் 9ம் தேதி வெளியாகிறது.
28 Oct 2018 2:23 PM IST
நவம்பர் 3 காலை11 மணிக்கு வெளியாகிறது 2.0 ட்ரெய்லர்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 3ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.
4 Oct 2018 11:03 AM IST
ரசிகர்களை கவர்ந்த 2.0 வில்லன் அக்க்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோ
பிரபல பாலிவுட் நடிகரும் 2.0 திரைப்படத்தின் வில்லனுமான அக் ஷய் குமார், தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
13 Sept 2018 7:19 AM IST
ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை வெளியீடு
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.





