ரசிகர்களை கவர்ந்த 2.0 வில்லன் அக்க்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோ

பிரபல பாலிவுட் நடிகரும் 2.0 திரைப்படத்தின் வில்லனுமான அக் ஷய் குமார், தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த 2.0 வில்லன் அக்க்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோ
x
பிரபல பாலிவுட் நடிகரும், 2.0 திரைப்படத்தின் வில்லனுமான அக் ஷய் குமார், தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். 51 வயதான இவர், இளம் நடிகர்களுக்கு போட்டி போடும் வகையில் தனது உடலை பராமரித்து வருகிறார். இந்த நிலையில், தாம் மேற்கொள்ளும் உடல் பயிற்சி வீடியோ ஒன்றை அக் ஷய் குமார் வெளியிட்டுள்ளார். அதில் சைக்கிளிங் செல்லும் போதே , குத்துச்சண்டை செய்வது போல் கையை அசைக்கும் பயிற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். இதனை ரசிகர்கள் பாதுகாப்பாக செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்