நீங்கள் தேடியது "Elephant In Banana Tree"
2 Jun 2019 1:13 AM IST
மலைப்பாதையில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானை : யானையை விரட்ட கோரிக்கை
நீலகிரி மாவட்டம் குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
17 May 2019 2:59 AM IST
தைலமர தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
ஒசூர் அருகே தைலமர தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகளை பட்டாசுகள் வெடித்து காட்டுப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
16 May 2019 1:20 PM IST
வாழைத்தோட்டத்தில் ஒற்றை யானை அட்டகாசம்
சத்தியமங்கலத்தை அடுத்த விளாமுண்டியில், தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, 100க்கும் மேற்பட்ட வாழைமரங்களை சேதப்படுத்தியுள்ளது.


