நீங்கள் தேடியது "EdappaiPalanisamy"

ஹஜ் பயணத்திற்கு ரூ. 6 கோடி மானியம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
3 July 2018 2:58 PM GMT

"ஹஜ் பயணத்திற்கு ரூ. 6 கோடி மானியம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

ஹஜ் பயணத்திற்கு ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் 30 நாட்களில் அமிலங்கள், மூலப் பொருட்கள்  அகற்றப்படும் - சந்தீப் நந்தூரி
2 July 2018 11:51 AM GMT

ஸ்டெர்லைட் ஆலையில் 30 நாட்களில் அமிலங்கள், மூலப் பொருட்கள் அகற்றப்படும் - சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் மற்றும் மூலப் பொருட்களை பாதுகாப்பாக அகற்றும் பணி தொடங்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் எது?
15 Jun 2018 3:49 AM GMT

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் எது?

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து வரும் 18ம் தேதி தேர்வுக்குழு முடிவு செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரி- தமிழகத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் - எடப்பாடி பழனிசாமி
4 May 2018 5:26 AM GMT

"காவிரி- தமிழகத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும்" - எடப்பாடி பழனிசாமி

"காவிரி- தமிழகத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும்" "அதிமுக நடத்திய சட்டப்போராட்டம் வீண்போகாது"