"ஹஜ் பயணத்திற்கு ரூ. 6 கோடி மானியம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

ஹஜ் பயணத்திற்கு ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ஹஜ் பயணத்திற்கு ரூ. 6 கோடி மானியம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
x
ஹஜ் பயணத்திற்கு ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
தமிழக சட்டப்பேரவையில், விதி 110 - ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  இந்தாண்டில், 3 ஆயிரத்து 828 ஹஜ் பயணிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்