நீங்கள் தேடியது "EdapadiPalanisaamy"

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது
23 Sep 2018 1:07 AM GMT

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது

சென்னை சாலிக்கிராமம் வீட்டில் வைத்து கருணாஸ் கைது

செப்.9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
8 Sep 2018 2:07 AM GMT

செப்.9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

வன்முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி
7 Sep 2018 9:16 AM GMT

வன்முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வன்முறையில் ஈடுபடும் செயலை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

கேரளாவை போல வெள்ளம் வந்தால் சமாளிக்க தயார்  -  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
29 Aug 2018 5:10 PM GMT

கேரளாவை போல வெள்ளம் வந்தால் சமாளிக்க தயார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கேரளாவை போல, தமிழகத்திலும் கனமழை மற்றும் வெள்ளம் வந்தால் சமாளிக்க தயாராக உள்ளோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 மோடி அரசை வீழ்த்துவதே நமது இலக்கு  - மு.க. ஸ்டாலின்
29 Aug 2018 4:51 PM GMT

" மோடி அரசை வீழ்த்துவதே நமது இலக்கு " - மு.க. ஸ்டாலின்

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியையும் வீழ்த்துவதே நமது உடனடி இலக்கு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

13 மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை முடித்தார் முதல்வர் பழனிசாமி
28 Aug 2018 12:16 PM GMT

13 மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை முடித்தார் முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 13 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை முடித்துள்ளார்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை
27 Aug 2018 10:42 AM GMT

ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : முதலமைச்சர் திறந்து வைத்தார்
26 Aug 2018 3:22 PM GMT

எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : முதலமைச்சர் திறந்து வைத்தார்

எம்ஜிஆர் நூற்றாண்டு படபிடிப்பு தளத்தை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிச்சாமி, விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார், முதலமைச்சர்
18 Aug 2018 12:26 PM GMT

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார், முதலமைச்சர்

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆய்வு செய்கிறார்.