நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது

சென்னை சாலிக்கிராமம் வீட்டில் வைத்து கருணாஸ் கைது
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது
x
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது
* சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்
* கடந்த 16-ம் தேதி பொதுக்கூட்டத்தில் சர்ச்சையாக பேசியதாக, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது.



* எங்களை போன்றவர்களை அரசு வேண்டுமென்று திட்டமிட்டு கைது செய்து வருகிறது - கருணாஸ்
* சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால், சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும், ஆனால் அனுமதி வாங்கினார்களா என தெரியவில்லை -
கருணாஸ்

* பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி வழக்கு) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? - கருணாஸ்



Next Story

மேலும் செய்திகள்