நீங்கள் தேடியது "Dowry Issue"
18 Oct 2019 6:01 PM IST
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கு : சேலம் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்த மீனா வரதட்சணை கொடுமையால் 2014ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
10 Oct 2018 8:51 AM IST
வரதட்சணை கேட்டு மருமகளை அரிவாளால் வெட்டிய மாமியார்...
திருவாரூரில் வரதட்சணை கேட்டு மருமகளை வெட்டிய மாமியாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
17 Sept 2018 2:27 AM IST
மத்திய சிறை காவலர் மீது வரதட்சணை கொடுமை புகார் - போலீசார் விசாரணை...
கோவை மத்திய சிறையில் பணிபுரியும் காவலர் மீதான வரதட்சணை கொடுமை புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


