நீங்கள் தேடியது "Dowry Deaths"
16 July 2019 10:24 AM IST
திருமணமாகி ஒரு ஆண்டில் மனைவி மர்ம மரணம்... பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு
கரூர் அருகே, மனைவியை அடித்து கொன்றதாக கணவரையும், மாமியாரையும் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Jun 2019 11:17 AM IST
காரைக்குடி : புது மணப்பெண் தற்கொலை - வரதட்சணை கொடுமை என பெற்றோர் குற்றச்சாட்டு
காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
22 Oct 2018 1:01 PM IST
வரதட்சணை தராததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் தலையை மொட்டையடித்த பெண் வீட்டார்
லக்னோவில், வரதட்சணை தராததால் திருமணம் செய்ய மறுத்த மணமகனின் தலையை பெண் வீட்டார் மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.


