நீங்கள் தேடியது "DMK vs BJP"
21 Jan 2024 8:01 AM IST
"கருத்து யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்" அண்ணாமலை ட்வீட்டிற்கு கனிமொழி பதில்
10 Sept 2020 8:32 PM IST
கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு - தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
27 Aug 2020 10:11 PM IST
(27/08/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு அரசியல் : சாமானியர் Vs கட்சிகள்
சிறப்பு விருந்தினர்களாக : டாக்டர் சாந்தி, மருத்துவர்/டாக்டர் சுப்ரமணியம், மருத்துவர்/மனுஷ்யபுத்ரன், திமுக/புகழேந்தி, அதிமுக
25 Aug 2020 9:38 PM IST
(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்...
(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்... சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர்
4 Aug 2020 9:36 PM IST
(04/08/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தல் துவங்கும் தாவல்
(04/08/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தல் துவங்கும் தாவல்.. சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // லட்சுமணன், பத்திரிகையாளர்
25 Jun 2020 10:15 PM IST
(25/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா குற்றச்சாட்டு : அதிமுக Vs திமுக
(25/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா குற்றச்சாட்டு : அதிமுக Vs திமுக சிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக/வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க/சரவணன், திமுக/கனகராஜ், சிபிஎம்
5 Dec 2018 2:52 AM IST
எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது - மு.க.ஸ்டாலின்
எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 Sept 2018 1:38 PM IST
"தமிழகத்தை தாண்டினால் தி.மு.கவால் ஒன்றும் முடியாது" - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் அ.தி.மு.கவை அசைத்து பார்க்க முடியாத தி.மு.க, பா.ஜ.கவை என்ன செய்ய முடியும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
19 Sept 2018 2:35 PM IST
"ஆரூடம் பார்ப்பதை திமுக நிறுத்த வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக அரசு கலைந்துவிடுமென ஆருடம் சொல்வதை தி.மு.க நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.