நீங்கள் தேடியது "disqualified"
4 Aug 2023 2:51 PM IST
#Breaking|| தப்பியதா ராகுலின் எம்பி பதவி.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
3 April 2021 12:47 PM IST
தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்... தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்கள்"- உதயநிதி
தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக அளித்துள்ள புகாரால் தன்னை தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்கள் என்று சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Oct 2018 3:07 AM IST
திட்டங்களை தடுத்து நிறுத்தியவர் அமைச்சர் வீரமணி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு வரவேண்டிய திட்டங்களை எல்லாம் அமைச்சர் வீரமணி தடுத்து விட்டதாக தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெயந்தி பத்மநாபன் குற்றம் சாட்டியுள்ளார்.
25 Oct 2018 11:15 AM IST
"18 எம். எல். ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும்" - நீதிபதி சத்தியநாராயணன்
18 எம்எல்ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




