நீங்கள் தேடியது "dengue in tamilnadu"
4 Dec 2019 12:34 AM IST
"கொசுக்கடிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக இருங்கள்" - ஜெகதீஷ், பொது மருத்துவர்
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ள நிலையில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் கொசு கடிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தனியார் மருத்துவமனை மருத்துவர் ஜெகதீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
5 Oct 2019 6:00 PM IST
கடிப்பதற்கு முன்பு உள்ளாட்சித் துறை கொசு, கடித்த பிறகுதான் சுகாதாரத்துறை கொசு - விஜயபாஸ்கர்
தமிழகத்தில், நூறு எண்ணிக்கையில் மட்டுமே டெங்கு பாதித்துள்ளதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
28 Oct 2018 1:50 AM IST
போர்க்கால அடிப்படையில் கொசுஒழிப்பு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை - விஜயபாஸ்கர்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
