நீங்கள் தேடியது "Daily Thanthi NewsPaper"

மாநில மொழிப் பத்திரிகைகளில் தினத்தந்தி முதலிடம்
18 Aug 2019 6:54 AM GMT

மாநில மொழிப் பத்திரிகைகளில் "தினத்தந்தி" முதலிடம்

மாநில மொழி பத்திரிகைகளில், இந்தியாவில் தினத்தந்தி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தினத்தந்தி வாசகர்களின் எண்ணிக்கை, இரண்டரை கோடியை எட்டி உள்ளது.

தினத்தந்திக்கு பிரதமர் மோடி பாராட்டு...
13 March 2019 11:25 AM GMT

தினத்தந்திக்கு பிரதமர் மோடி பாராட்டு...

வாக்களர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தினத்தந்தி நாளிதழுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.