நீங்கள் தேடியது "daily"

சீனாவில் தினமும் 2 கோடி தடுப்பூசிகள்... இதுவரை 35 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி
17 Jun 2021 6:31 AM GMT

சீனாவில் தினமும் 2 கோடி தடுப்பூசிகள்... இதுவரை 35 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி

தினமும் இரண்டு கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்து வரும் சீனாவைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
21 May 2021 4:41 PM GMT

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

உசிலம்பட்டியில் 7 நாள் பெண் சிசு கொலை... நாள்தோறும் 2,000 பெண் சிசுக்கள் கருகலைப்பு...
21 Feb 2021 7:28 AM GMT

உசிலம்பட்டியில் 7 நாள் பெண் சிசு கொலை... நாள்தோறும் 2,000 பெண் சிசுக்கள் கருகலைப்பு...

உசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை கொலை செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் மீண்டும் தலைதூக்குகிறதா பெண் சிசுக் கொலை என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாகை கடல் பகுதியில் தினமும் ரோந்து பணி...
10 Jan 2019 10:06 AM GMT

நாகை கடல் பகுதியில் தினமும் ரோந்து பணி...

கடல்வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க இந்திய கடற்படைக்கு இரண்டு புதிய அதிநவீன படகுகள் அர்ப்பணிக்கப்பட்டன.

ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் கட்டுப்பாடு : தினமும் ரூ.20,000 மட்டுமே எடுக்க முடியும்
1 Oct 2018 9:00 AM GMT

ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் கட்டுப்பாடு : தினமும் ரூ.20,000 மட்டுமே எடுக்க முடியும்

குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் தினமும் பணம் எடுக்கும் உச்சவரம்பு, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது.

ஏழரை - 09.08.2018
10 Aug 2018 3:06 AM GMT

ஏழரை - 09.08.2018

ஏழரை - 09.08.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.