நீதிமன்றத்தில் தினமும் வெடிகுண்டு சோதனை... இது தான் காரணம்..!

x

கரையான்சாவடியில் உள்ள அந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டுகள் தொடர்புடைய வழக்குகள், இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தினமும் அதிக அளவில் வழக்குகள் விசாரணைக்கு வருவதாலும், முக்கிய நபர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வருவதாலும், தினமும் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்