நீங்கள் தேடியது "crops"
25 Oct 2020 12:51 PM GMT
நெல் பயிர்களை சேதப்படுத்திய யானைகள் - பட்டாசு வெடித்து விரட்டி அடிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஆந்திர எல்லையோரம் உள்ள கதிர்குளம் என்ற கிராமத்திற்கு நுழைந்த 3 காட்டு யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தின.
30 Jan 2020 9:48 PM GMT
"திருமண கோலத்தோடு நெல் அறுவடை : விவசாயத்தை காக்க புது மணத் தம்பதி முயற்சி"
விவசாயம் காக்க திருமண கோலத்தோடு வயலில் இறங்கி தம்பதியினர் நெல் அறுவடை செய்தனர்.
26 Nov 2018 6:59 PM GMT
கஜா புயலால் சேதமடைந்த பயிர்கள், உரிய நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தல்
திருச்சியில் கஜா புயலால் சேதமடைந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Oct 2018 3:41 AM GMT
மயிலாடுதுறையில் தொடர் மழை : 1000 ஏக்கர் சம்பா நாற்றங்கால் சேதம்
மயிலாடுதுறையில் தொடர் மழையால் ஆயிரம் ஏக்கர் சம்பா நாற்றங்கால் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
30 Sep 2018 6:48 AM GMT
குரங்குகளின் படையெடுப்பால் கடும் அவதி - ரூ.184 கோடி விளைபொருள் நாசம்
கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் சுமார் 184 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய பயிர்கள் குரங்குகளால், சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Sep 2018 10:05 AM GMT
கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூறை நோய் தாக்கும் அபாயம்
காவிரி நீர்வரத்து குறைந்ததால் கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூரை நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
5 July 2018 7:57 AM GMT
"50% லாபம் கிடைக்கும் அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை" - அன்புமணி
நெல், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட குறுவைப் பாசனப் பயிர்களுக்கான கொள்முதல் விலைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
5 July 2018 3:09 AM GMT
மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை - வேளாண் விஞ்ஞானி
மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.