நீங்கள் தேடியது "crop insurance"
18 Oct 2019 12:17 AM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கம்: "விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும்" - வேளாண் துறை முதன்மை செயலாளர்
வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் விவசாயிகள் பயிர் காப்பீடு உடனடியாகச் செய்ய வேண்டுமென வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4 March 2019 8:27 AM IST
பலன் தருகிறதா பயிர்க்காப்பீடு..? தந்தி குழுமம் நடத்திய பிரமாண்ட கருத்து கணிப்பு
பலன் தருகிறதா பயிர்க்காப்பீடு என்பதைப் பற்றி பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது தந்தி குழுமம். அதில், இந்த திட்டம் பயனுள்ளதாக இருப்பதாக 59 சதவீத விவசாயிகள் பதிலளித்துள்ளனர்.
6 Dec 2018 1:20 PM IST
"அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க அரசு பணியாற்றி வருகிறது" - அமைச்சர் செல்லூர் ராஜூ
கூட்டுறவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
4 July 2018 12:36 PM IST
"பயிர் காப்பீடு முழுமையாக விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் துரைக்கண்ணு
பயிர்க் காப்பீடு வழங்கப்படாத மாவட்டங்களுக்கு விரைவில் பயிர்க்காப்பீடு முழுமையாக வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.