நீங்கள் தேடியது "Cricket World Cup 2019"

இந்தியா வெற்றிபெற சாதகமான வாய்ப்புகளே உள்ளது - கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்
10 July 2019 12:45 PM IST

"இந்தியா வெற்றிபெற சாதகமான வாய்ப்புகளே உள்ளது" - கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்

"இன்றும் மழை பெய்தால், இறுதி போட்டியில் நேரடியாக இந்தியா"

போட்டி தடைபடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு - பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர்
10 July 2019 10:53 AM IST

"போட்டி தடைபடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு" - பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர்

"இங்கிலாந்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு"

522 கிராம் தங்கம் கடத்தல் - இரு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை
23 Jun 2019 3:37 AM IST

522 கிராம் தங்கம் கடத்தல் - இரு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

முஹம்மது இப்ராஹிம் என்பவர் தனது ஆசனவாயிலில், 14.11 லட்சம் மதிப்புள்ள 522 கிராம் தங்கக் கட்டியை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...
22 Jun 2019 5:09 AM IST

திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...

ரூ.66.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 மிகி தங்கத்தில் உலக கோப்பை மாதிரி செய்து தங்க நகை தொழிலாளி அசத்தல்
11 Jun 2019 10:42 AM IST

20 மிகி தங்கத்தில் உலக கோப்பை மாதிரி செய்து தங்க நகை தொழிலாளி அசத்தல்

20 மில்லி கிராம் தங்கத்தில் உலகக் கோப்பை மாதிரியை செய்து அசத்தியுள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த தங்க நகைத் தொழிலாளி.

ஸ்டீவன் ஸ்மித்துக்காக குரல் கொடுத்த கோலி...
10 Jun 2019 2:03 PM IST

ஸ்டீவன் ஸ்மித்துக்காக குரல் கொடுத்த கோலி...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்றையை போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்துக்காக விராட் கோலி குரல் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்
17 Dec 2018 4:59 PM IST

ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
5 Dec 2018 2:10 AM IST

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணி வெற்றி பெறும்.