நீங்கள் தேடியது "Cricket Player"

17 வயதில் இந்திய அணியில் கலக்கும் நட்சத்திரம் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்
5 Feb 2020 3:41 PM GMT

17 வயதில் இந்திய அணியில் கலக்கும் நட்சத்திரம் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டிக்குள் நுழைய முக்கிய காரணமாக இருந்த இளம் வீர‌ர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தொழுகை : ஆரத்தழுவி, அன்பை வெளிப்படுத்தி வாழ்த்து
5 Jun 2019 8:42 AM GMT

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தொழுகை : ஆரத்தழுவி, அன்பை வெளிப்படுத்தி வாழ்த்து

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், பொதுமக்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது வழக்கு - ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிரடி
15 Oct 2018 1:10 PM GMT

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது வழக்கு - ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிரடி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூரியா மீது ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு 2 வழக்குகளை பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடிய சச்சின்...
8 Oct 2018 2:47 PM GMT

இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடிய சச்சின்...

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடினார்.

விளம்பரப் படப்பிடிப்பின் இறுதி நாளில் தோனிக்கு ரசிகர்கள் ஆரவாரம்
31 Aug 2018 7:05 AM GMT

விளம்பரப் படப்பிடிப்பின் இறுதி நாளில் தோனிக்கு ரசிகர்கள் ஆரவாரம்

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற விளம்பரப் பட‌ப்பிடிப்பில் மகேந்திர சிங் தோனி பங்கேற்றார்.