இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடிய சச்சின்...

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடினார்.
இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடிய சச்சின்...
x
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடினார். விமானப்படையில் கவுரவ  பதவியை வகிக்கும் சச்சின் டெண்டுல்கர், விமானப்படை அதிகாரி சீருடையில் மிடுக்காக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இந்திய விமானப்படை வீரர்களின் குடும்பத்திற்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்,  தங்களுக்கு என்றும் துணை நிற்பேன் என்று கூறியுள்ளார். முன்னதாக காசிதாபாத் நகரில் நடைபெற்ற விமானப்படை வீரர்களின் சாகசத்தில் சச்சின் பங்கேற்றார். 

Next Story

மேலும் செய்திகள்