நீங்கள் தேடியது "creates"
17 Oct 2019 1:24 AM IST
கை வடிவில் மாணவர்கள் புதிய சாதனை
உலக கை கழுவும் தினத்தையொட்டி மாணவ - மாணவிகள் ஆயிரத்து 7 பேர் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கை வடிவில் நின்று சாதனை நிகழ்த்தினர்.
2 Sept 2019 11:15 AM IST
வருமான வரி கணக்கு தாக்கலில் உலக சாதனை, ஒரே நாளில் 49.25 லட்சம் பேர் கணக்கு தாக்கல்
நாடு முழுவதும் இணைய தளம் மூலமாக ஒரே நாளில் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து உலக சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 Dec 2018 1:23 PM IST
தானியங்கி கார்களை சோதனை செய்ய புதிய நகரம்
தானியங்கி கார்களை சோதனை செய்வதற்காக தென் கொரியா புதிய நகரத்தை உருவாக்கியுள்ளது.
22 Aug 2018 3:05 PM IST
மது அருந்திய நிலையில் தகராறில் ஈடுபட்ட ரயில்வே கேட் கீப்பர்
கோவை அருகே பணியின் போது மது அருந்திய நிலையில், ரயில்வே கேட் கீப்பர் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



