நீங்கள் தேடியது "CPI State secretary"

உணர்வுகளை வெளிப்படுத்த கடிதம் எழுதுவது தவறல்ல - முத்தரசன்
6 Oct 2019 1:05 PM GMT

உணர்வுகளை வெளிப்படுத்த கடிதம் எழுதுவது தவறல்ல - முத்தரசன்

உணர்வுகளை வெளிப்படுத்த பிரதமருக்கு கடிதம் எழுதினால், அதற்கு பதில் வராமல் தேச துரோக வழக்கு போடப்பட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் - முத்தரசன்
20 Jun 2018 10:48 AM GMT

"மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம்" - முத்தரசன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.