நீங்கள் தேடியது "Court Case"
17 Dec 2019 4:09 AM IST
"செய்யாத குற்றத்திற்கு சிறை சென்றதால் திருடன் ஆனேன்"
செய்யாத குற்றத்திற்காக சிறை சென்றதால் திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக கூறும் ஒருவர், மனைவியின் பேச்சை கேட்டு மனம் திருந்தி ஆட்டோ ஓட்டுநராக மாறியிருக்கிறார்.
23 July 2019 3:23 PM IST
சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...
மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.
12 July 2019 3:30 PM IST
ரூ.1.5 கோடி சொத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீதிக்கு அனுப்பிய மகன்...
புதுச்சேரியில் ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிய மகன், பெற்றோரை வீதிக்கு அனுப்பிய பெரும் சோகம் அரங்கேறியுள்ளது.
8 Feb 2019 2:26 AM IST
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலையான சம்பவம் : 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்...
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
7 Feb 2019 5:05 AM IST
தாசில்தாருக்கு பிடிவாரண்ட் - நீதிபதி அதிரடி...
நில வழக்கில் சாட்சி சொல்ல ஆஜராகாததால் தாசில்தாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு

