நீங்கள் தேடியது "corruption case"

ஊழல் அதிகாரிகள் - நீதிபதிகள் கருத்து
2 Nov 2020 10:56 AM GMT

ஊழல் அதிகாரிகள் - நீதிபதிகள் கருத்து

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான், லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அஜித் பவாருக்கு எதிரான எந்த வழக்கும் கைவிடப்படவில்லை - ஊழல் தடுப்பு ஆணையம்
25 Nov 2019 6:53 PM GMT

அஜித் பவாருக்கு எதிரான எந்த வழக்கும் கைவிடப்படவில்லை - ஊழல் தடுப்பு ஆணையம்

அஜித்பவார் மீதான வழக்கு விசாரணை கைவிடப்பட்டு உள்ளதாக தகவல்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டு சிறை -  பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
24 Dec 2018 12:00 PM GMT

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டு சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.