நீங்கள் தேடியது "Corporation Scam"

வடபழனி கட்டட தீ விபத்து வழக்கு : சென்னை மாநகராட்சி தூங்குகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
29 Nov 2018 1:37 PM IST

வடபழனி கட்டட தீ விபத்து வழக்கு : "சென்னை மாநகராட்சி தூங்குகிறதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

வடபழனி கட்டட தீ விபத்து வழக்கு விவகாரத்தில், மாநகராட்சி தூங்குகிறதா? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்
20 Sept 2018 11:27 AM IST

அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்

சேலம் தாசநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி பள்ளி அருகே கழிவுநீருடன் புதர் மண்டி காணப்படுவதால், குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திறக்கப்படுவதற்கு முன்பே உடைந்து விழுந்த திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டடம்
16 Sept 2018 10:38 AM IST

திறக்கப்படுவதற்கு முன்பே உடைந்து விழுந்த திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டடம்

சுமார் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் திறப்பு விழாவிற்கு முன்பாகவே இடிந்து விழுந்துள்ளது.