நீங்கள் தேடியது "Corono Virus Affect"
11 March 2020 10:18 PM IST
(11/03/2020) ஆயுத எழுத்து : கொரோனா அச்சம் : சரியா...? மிகையா...?
சிறப்பு விருந்தினர்களாக : சுமந்த் சி.ராமன்,மருத்துவர் // நற்பினை,உளவியல் ஆலோசகர் // திரு. நாராயணன்,சித்த மருத்துவர்//
11 March 2020 6:11 PM IST
கோழியில் கொரோனா - ஒரு வதந்தி பல ஆயிரம் கோடி இழப்பு
கோழிப்பண்ணைத் தொழிலில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்ட அரசு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Jan 2020 9:32 AM IST
"கேரள செவிலியர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு" - கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா
கொரோனா பாதித்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாடு வாழ் கேரள செவிலியர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.


