நீங்கள் தேடியது "corono affect"
14 March 2020 7:29 PM IST
தன்னை தனிமைப்படுத்தி கொண்ட இவாங்கா டிரம்ப்
ஆஸ்திரேலிய அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் தம்மை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
7 March 2020 7:58 AM IST
விளையாட்டு போட்டிகளையும் துரத்தும் கொரோனா - டெல்லியில் நடைபெறவிருந்த துப்பாக்கி சுடுதல் போட்டி ஒத்திவைப்பு
டெல்லியில் நடைபெறவிருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
4 March 2020 6:02 PM IST
வெளிநாட்டில் இருந்து காய்ச்சலுடன் வந்த பயணிகள் : 2 வயது குழந்தை உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து, திருச்சிக்கு வந்த விமானத்தில் காய்ச்சலுடன் வந்த 2 வயது குழந்தை உட்பட 3 பேர், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
3 March 2020 8:40 AM IST
உலக அளவில் கெரோனாவால் 3000 - க்கும் அதிகமானோர் பலி
கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.



