உலக அளவில் கெரோனாவால் 3000 - க்கும் அதிகமானோர் பலி

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலக அளவில் கெரோனாவால் 3000 - க்கும் அதிகமானோர் பலி
x
சீனாவில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். சீனாவுக்கு அடுத்து, தென்கொரியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளது. 26 பேர் பலியாகி உள்ளனர். 4 ஆயிரத்து 212 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஈரானில் 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்