விளையாட்டு போட்டிகளையும் துரத்தும் கொரோனா - டெல்லியில் நடைபெறவிருந்த துப்பாக்கி சுடுதல் போட்டி ஒத்திவைப்பு

டெல்லியில் நடைபெறவிருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு போட்டிகளையும் துரத்தும் கொரோனா - டெல்லியில் நடைபெறவிருந்த துப்பாக்கி சுடுதல் போட்டி ஒத்திவைப்பு
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி சங்கம் தெரிவித்துள்ளது. மாற்று தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்