நீங்கள் தேடியது "coronavirus norway"

தமிழக மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி
8 March 2020 2:10 PM IST

"தமிழக மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட வேண்டாம்" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் ஓமனில் இருந்து தமிழகம் வந்த 27 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி
8 March 2020 9:57 AM IST

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி

அமெரிக்காவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.