நீங்கள் தேடியது "corona impact"

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
21 May 2021 10:11 PM IST

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
3 Sept 2020 5:48 PM IST

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் கடலூர், சேலம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ரேஷன் நிவாரண நிதி பொருட்கள் ஒரே நாளில் 23.40 லட்சம் பேருக்கு விநியோகம் - அமைச்சர் காமராஜ்
3 April 2020 6:57 PM IST

"ரேஷன் நிவாரண நிதி பொருட்கள் ஒரே நாளில் 23.40 லட்சம் பேருக்கு விநியோகம்" - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம்: இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - இந்திய பேட்மிண்டன் சங்கம் நடவடிக்கை
12 March 2020 1:57 AM IST

கொரோனா தாக்கம்: "இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - இந்திய பேட்மிண்டன் சங்கம் நடவடிக்கை

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.