கொரோனா தாக்கம்: "இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - இந்திய பேட்மிண்டன் சங்கம் நடவடிக்கை

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம்: இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - இந்திய பேட்மிண்டன் சங்கம் நடவடிக்கை
x
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை, நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் வருகின்ற 24ஆம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்