நீங்கள் தேடியது "CONSTRUCTION WORKERS"

மலேசிய மணலுக்கு வரவேற்பு இல்லை - தரத்தில் சந்தேகம் உள்ளதாக குற்றச்சாட்டு
24 Sep 2018 9:44 AM GMT

"மலேசிய மணலுக்கு வரவேற்பு இல்லை" - தரத்தில் சந்தேகம் உள்ளதாக குற்றச்சாட்டு

மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், அதன் தரத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.