நீங்கள் தேடியது "Confiscation"
6 Jan 2024 3:54 PM IST
4 நாட்களாக நடந்த ஐ.டி. ரெய்டு... கணக்கில் வராத ரொக்கங்கள் பறிமுதல்
1 Aug 2019 3:49 PM IST
அரசு சேமிப்பு கிடங்கில் ரூ.2 லட்சம் மதிப்புடைய சாராயம் பறிமுதல்
நாகையில் அரசு சேமிப்பு கிடங்கில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 March 2019 7:27 AM IST
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : 10 செல்போன், பென் டிரைவ், ஆவணங்கள் பறிமுதல்
பொள்ளாச்சி வழக்கு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.
14 March 2019 2:01 AM IST
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு
தி.மு.க முன்னாள் அமைச்சர் மகனுக்கு 7 ஆண்டு சிறை
18 Feb 2019 8:07 AM IST
வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதால் வருத்தம் : 2 பேர் தற்கொலை
வங்கியில் கடன் வாங்கி கட்டிய வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் வந்ததால் 3 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
7 Feb 2019 4:47 PM IST
அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்...
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய மதுராந்தகம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
7 Oct 2018 8:17 PM IST
வீட்டில் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆரணி கூட்டுசாலையில், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு டிஎஸ்பி அசோக்குமார் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.





