நீங்கள் தேடியது "conducting"

12ம் பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள் - தமிழக அரசின் அறிக்கையில் தகவல்
26 May 2021 8:23 AM IST

12ம் பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள் - தமிழக அரசின் அறிக்கையில் தகவல்

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.

இன்று புத்தாண்டு - சிறப்பு பிரார்த்தனை நடத்திய புத்த பிக்குகள் கொரோனாவால், கொண்டாட்டத்திற்கு தடை
12 Feb 2021 7:15 PM IST

இன்று புத்தாண்டு - சிறப்பு பிரார்த்தனை நடத்திய புத்த பிக்குகள் கொரோனாவால், கொண்டாட்டத்திற்கு தடை

இமாச்சல பிரதேசம், சிம்லாவில், புத்த மத பிக்குகள், லோசர் எனும், திபெத்திய புத்தாண்டை ஒட்டி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

காவலரின் தொப்பியை பிடுங்கி விளையாடிய குழந்தை
17 April 2019 4:54 PM IST

காவலரின் தொப்பியை பிடுங்கி விளையாடிய குழந்தை

சேலம் மாவட்டம், ஒமலூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி பாதுகாப்புக்கு வந்திருந்த காவலரின் தொப்பியை பிடுங்கி ஒரு குழந்தை பயமின்றி விளையாடிய காட்சி அனைவரையும் கவர்ந்தது.

வாகனத்தை முந்தி செல்லும் போது தகராறு : பெண் தலைமை காவலரை அறைந்த நபர் கைது
28 Jan 2019 2:03 AM IST

வாகனத்தை முந்தி செல்லும் போது தகராறு : பெண் தலைமை காவலரை அறைந்த நபர் கைது

வாகனத்தை முந்தி செல்லும் போது தகராறு : பெண் தலைமை காவலரை அறைந்த நபர் கைது

கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்
28 Jan 2019 2:02 AM IST

கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்

கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்

ரவுடிகளால் ஆரம்பிக்கப்பட்ட சண்டியர் வாட்ஸ் அப் குழு : எச்சரிக்கை விடுத்த எஸ்.ஐ
16 Dec 2018 4:52 AM IST

ரவுடிகளால் ஆரம்பிக்கப்பட்ட 'சண்டியர் வாட்ஸ் அப் குழு' : எச்சரிக்கை விடுத்த எஸ்.ஐ

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி சோதனை
2 Nov 2018 12:30 AM IST

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி சோதனை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி சோதனையில் 44 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.