நீங்கள் தேடியது "CNN News 18 Exit Polls"
22 May 2019 7:45 AM IST
வாக்கு எண்ணிக்கை - பின்பற்றப்படும் நடவடிக்கைகள்...
வருகிற 23 ஆம் தேதி, நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்படும், நடைமுறைகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
20 May 2019 2:30 PM IST
தேர்தல் கருத்து கணிப்பு முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்
இன்றைய காலை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்பட்டது.
20 May 2019 1:21 PM IST
"மே 23ம் தேதிக்காக காத்திருக்கிறோம்" - ஸ்டாலின்
கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை என்றும், வரும் 23ஆம் தேதி வெளியாகும் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.