நீங்கள் தேடியது "chit funds"

80 ஆயிரம் பேரிடம் ரூ.2200 கோடி மோசடி என புகார்
7 Nov 2019 6:29 PM GMT

"80 ஆயிரம் பேரிடம் ரூ.2200 கோடி மோசடி என புகார்"

பண மோசடி செய்து விட்டதாக புகார் கூறி சிட் பண்ட் நிதி நிறுவன அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.

காஞ்சிபுரம் : ரூ.2 கோடி மோசடி - தீபாவளி சீட்டு நடத்தியவருக்கு போலீஸ் வலைவீச்சு
4 Oct 2019 1:00 PM GMT

காஞ்சிபுரம் : ரூ.2 கோடி மோசடி - தீபாவளி சீட்டு நடத்தியவருக்கு போலீஸ் வலைவீச்சு

காஞ்சிபுரத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி : நிதி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்
16 July 2019 4:42 AM GMT

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி : நிதி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.